காரைக்குடி புத்தகக்கண்காட்சி 2021

நடத்துபவர் : மதுரை மீனாட்சி புக் ஷாப் இடம் : சரஸ்வதி மஹால், காரைக்குடி சர்ச் 3-ஆம் வீதி நாள் : மார்ச் 13 முதல் மார்ச் 22 வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 94432 62763 Content credit – இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review #book_fair #karaikudi

காரைக்குடி புத்தகக் கண்காட்சி 2019

காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் 13/09/2019 அன்று தொடங்கிய புத்தகக் கண்காட்சி 22/09/2019 வரை மொத்தம் 10 நாட்களுக்கு 10% தள்ளுபடியில் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. வாசிப்பை நேசிக்கும் உங்கள் அனைவரையும் காரைக்குடி புத்தகக் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். #one minute one book #tamil #book #karaikudi #book fair #2019

Up ↑