#6 கதை சொல்ல போறோம்(Kutty Story #6)

PROFIT ஆ..? LOSS ஆ..? ஒரு அப்பாவும், 3 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டிக் கொண்டிருந்தான். சத்தத்தைக் கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. கடுப்பில் மகனுடைய கையைப் பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரைக் கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார். பல எலும்புகள் முறிந்துவிட்டதால்..இனி விரல்களை... Continue Reading →

#5 கதை சொல்ல போறோம்(Kutty Story #5)

(adsbygoogle = window.adsbygoogle || []).push({}); கருப்பா..? வெள்ளையா..? ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். ஒருவன் போதைப்பழக்கம் உள்ளவன். எப்போதும் குடும்பத்தில் இருப்பவர்களை நையப்புடைத்து மிரட்டி, பணம் வாங்கிக் குடித்துக்கொண்டே இருப்பான். பிறருக்கு தொல்லை கொடுத்து இன்பம் பெரும் கெட்டகுணம் கொண்டவன். மற்றவன் சமூகத்தில்  மதிக்கப்படுபவனாகவும் நல்ல குடும்பத் தலைவனாகவும் நல்ல குணம் கொண்டவனாகவும் இருந்தான். அருமையாக தனது குடும்பத்தை பராமரித்து வந்தான். ஊரில் உள்ளவர்களுக்கு வியப்பு. ஒரே தகப்பனுக்குப் பிறந்த ஒரே சூழ்நிலையில் வளர்ந்த... Continue Reading →

Up ↑