“பொய் சில நேரம் உண்மைக்குத் தூண்டில் போடும்..” காதல், சினிமா, அரசியல் பற்றிய காரசாரமான கேள்விகளுக்கு பதில் அளித்து பேட்டியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப முயன்ற பிரபல நடிகை சாருபாலாவின் செல்போன் சிணுங்கியது. அரசியல் ஒரு செப்டிக் டேங்க் எனப் பேட்டியளித்த நடிகை சாருபாலாவை, பெயர் தெரியாத ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் போன் செய்து மிரட்டுகிறான். வீட்டில் தன்னுடைய பேட்டியைப் பார்த்து, தனக்கு ஆரத்தி எடுத்து அம்மா வரவேற்பாள் என்று எதிர்பார்த்திருந்த சாருபாலாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.... Continue Reading →