இனி இல்லை இலையுதிர்காலம்..!

இரண்டு கிட்னியும் செயலிழந்த நிலையில் வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் நஞ்சுண்டேஸ்வரன். தான் வாழ்வில் முன்னேற காரணமாக இருந்த மாமா நஞ்சுண்டேஸ்வரனைக் காப்பாற்ற விபரீத முடிவை எடுக்கிறார் ஷிவ்ராஜ். தன்னுடைய புட் ப்ராடக்ட்ஸ் கம்பெனிக்கு ஆட்களை இன்டர்வியூ செய்வது போல் நடித்து மாமாவிற்குப் பொருந்தக்கூடிய கிட்னியை எடுக்க ஆரோக்கியமான நபரைத் தேடுகிறார்கள் ஷிவ்ராஜும் அவருடைய மூத்த மகனான விஷ்வாவும். அந்த லிஸ்டில் இன்டர்வியூவிற்கு வருகிறாள் ஜனனி. ஜனனி – ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்.... Continue Reading →

எழுத்தும்-எழுத்தாளர்களும்

ஒடிசி வழங்கும் "எழுத்தும் எழுத்தாளர்களும்" என்ற தமிழ் புத்தகக் கண்காட்சி 14-11-2019 அன்று தொடங்கி 15-12-2019 வரை மொத்தம் 32 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் 14-11-2019 அன்று மாலை 6:30 மணிக்கு இப்புத்தகக் கண்காட்சியைத் துவக்கிவைத்து, அதனைத் தொடர்ந்து வாசகர்களை சந்திக்கிறார். இப்புத்தகக் கண்காட்சியில் புதிய புத்தக வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்புகள் மற்றும் சிறப்பு தள்ளுபடியுடன் புத்தக விற்பனையும் இடம்பெற உள்ளது. வாசகர்களின் அறிவுக்குப் பசிக்குத் தீனி போடும் வகையில் இப்புத்தகக்... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑