பொன்னி – 2

இரணிய சேனையைத் தொடர்ந்து இரணியஹாசம்… பொன்னியின் திட்டப்படி ஆதி மைன்ஸ் நிறுவனத்தின் தலைவனாகிறான் சக்தி. அதே வேளையில் சிஐஏ-விடம் இருந்து தப்பித்த பொன்னி தன்னுடைய திட்டத்தின் அடுத்த கட்டமான இரணியஹாசத்தைத் தேடிப் புறப்படுகிறாள். இதற்கிடையில் இரணிய சேனையின் ஆட்கள் அதிகாரத்தின் அனைத்து பதவிகளிலும் இருப்பதை அறிகிறாள் ரா உளவாளியான வைதேகி. ஆனால், வைதேகியே எதிர்பாக்காத திருப்பமாக இருந்தான் கதிரவன்(வைதேகியின் பாஸ்). காரணம் தற்போதைய இரணியசேனையின் தலைவனாக இருந்தான் அவன். இரணியஹாசத்தின் பிரதியை(புகைப்படம்) இங்கிலாந்தில் உள்ள சார்லஸ் வீட்டில்... Continue Reading →

பொன்னி

இதுதான் ஷான் அவர்களின் புனைவு தொடங்கும் இடம். ஆயிரமாயிரம் வருடங்களாக தனது ரகசியத்தையும் தன் மன்னருக்குத் தந்த சத்தியத்தையும் காப்பாற்றும் இரணிய சேனை மற்றும் தேரை இன மக்கள். நியூயார்க் பெடரல் வங்கியில் திருடப்பட்ட ஆறாயிரம் டன் தங்கத்தை மீட்க இந்தியா வரும் அமெரிக்க உளவுத்துறை. இந்திய நிலங்களில் தங்கத்தைத் தேடி லண்டனில் இருந்து வரும் ஆதி மைன்ஸ் தலைவரான பொன்னி. இவர்களை வைத்து நடக்கவிருக்கும் வெட்டாட்டமே “பொன்னி - இரணிய சேனை” சமீபத்தில் KGF பட... Continue Reading →

Powered by WordPress.com.

Up ↑