#47 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் உள்ள செயல்படாத எரிமலை கரிசிம்பி.தங்கம், தகரம், மீத்தேன் போன்ற இயற்கை வளங்கள் இந்த நாட்டில் அதிகம்.இந்த நாட்டின் தேசிய விலங்கு சிறுத்தை.இந்த நாட்டின் முக்கிய நதிகள் காங்கோ, நைல்.இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் ஆண்களைவிடப் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு இது.உகண்டா, தன்சானியா, புருண்டி மற்றும் காங்கோ இந்த நாட்டிற்கு அருகில் உள்ள நாடுகள்.இந்த நாட்டின் தலைநகர் கிகாலி.1962-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.ஆயிரம் குன்றுகளின் நாடு என்று அழைக்கப்படுகிறது. content credit... Continue Reading →

#45 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

உலகின் நான்காவது மிகச் சிறிய நாடு இது.இந்த நாடு முதலில் எலீஸ் தீவு என்றழைக்கப்பட்டது.முக்கியத் தொழில்களாக சுற்றுலா, மீன் பிடித்தல், கொப்பரைத் தேங்காய் உற்பத்தி உள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு அருகில் அமைந்த தீவு நாடு இது.இந்த நாட்டின் கரன்சி ஆஸ்திரேலிய டாலர்.இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தினர் இந்த நாட்டைத் தங்கள் ராணுவத் தளமாகப் பயன்படுத்தினர்.இந்த நாட்டின் பாரம்பரிய விளையாட்டு கில்லிகிட்டி.இந்த நாட்டின் தலைநகர் ஃபுனஃபூட்டி.1979-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து விடுதலைப் பெற்றது.மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடு. content... Continue Reading →

#44 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் உயர்ந்த மலைச்சிகரம் கஞ்சன்ஜங்கா.தேசிய விளையாட்டு ஹாக்கி.உலகின் மிகப் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடு.தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு.மூன்று கடல்களால் சூழப்பட்டுள்ள நாடு.மாமரம் இந்த நாட்டில் தோன்றியது.இந்த நாட்டின் கொடியில் அசோகச் சக்கரம் உள்ளது.பரப்பில் உலகின் 7-வது பெரிய நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் புது டெல்லி.இந்த நாட்டின் பாரம்பரிய விலங்கு யானை. content credit - இந்து தமிழ் திசை #one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

#43 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

உலகின் பெரிய நீர்வீழ்ச்சியான விக்டோரியா இந்த நாட்டில் உள்ளது.இந்த நாடு ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் உள்ளது.இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகள் 16.இந்த நாட்டின் ஜனாதிபதியாக ராபர்ட் முகாபே நீண்ட காலம் இருந்தார்.இந்த நாட்டில் இருந்து பருத்தி, தங்கம் மற்றும் துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சுதந்திரத்திற்கு முன் தெற்கு ரொடீஷியா என்று இந்த நாடு அறியப்பட்டது.இந்த நாட்டின் குறிக்கோள் – “ஒற்றுமை, சுதந்திரம், உழைப்பு”.இந்த நாட்டின் கொடியில் பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பட்டைகள் உண்டு.இந்த நாட்டைச்... Continue Reading →

#42 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

மிகப் பழமையான பெயர் கொண்ட நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் ஸ்கோஜி.அன்னை தெரசா பிறந்த நாடு இது.இந்நாட்டின் முக்கிய விளைபொருட்களாக அரிசி, கோதுமை மற்றும் சோளம் உள்ளது.இந்த நாட்டில் 50 ஏரிகளும், 16 மிக உயர்ந்த மலைச் சிகரங்களும் காணப்படுகின்றன.1993-ஆம் ஆண்டு இந்த நாடு ஐ.நா. சபையில் உறுப்பினரானது.இந்த நாடு கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது.ரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்ற ஒரே நாடு.மாவீரன் அலெக்ஸ்சாண்டர் பிறந்த நாடு.இந்த நாட்டில் உள்ள ‘ஸ்டோன் டவுன்’ மிகவும் புகழ்பெற்றது. content credit... Continue Reading →

#41 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் 10 கி.மீ. தூரத்தில் மொத்தம் 900 நதிகள் இருக்கின்றன.இந்நாட்டின் மிகப்பெரிய ஏரி காரகுல்.தலைநகர் டுஷான்பே.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு குஸ்தி.மத்திய ஆசியாவில் உள்ள மலைப்பாங்கான நாடு இது.உலகின் மிக பிரம்மாண்டமான நுரெக் அணை இந்த நாட்டில் உள்ளது.தொன்மையான வணிகப் பாதையான பட்டுச்சாலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது.இந்த நாடு 1991-ஆம் ஆண்டு சோவியத் யூனியனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.பருத்தி, அலுமினியம் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.துருவப் பிரதேசங்களைத் தவிர அதிகமான பனி இங்குதான் இருக்கிறது. Find... Continue Reading →

#40 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டில் வருமான வரி கிடையாது.பெட்ரோல் வளமிக்க நாடு.உலகின் 9-வது மிகப்பெரிய விமான நிலையம் இந்த நாட்டில் தான் உள்ளது.மேற்கு ஆசியாவில் உள்ள ஓர் அமீரக நாடு இது.இந்த நாடு 1971-ஆம் ஆண்டு பிரிட்டிஷிடமிருந்து சுதந்திரம் பெற்றது.முக்கிய விளைபொருளாக பேரீட்சை உள்ளது.இந்த நாட்டின் தலைநகர் தோஹா.கரன்சி ரியால்.ஆட்சிமொழி அரபிக்.ஜூன் 2017-ல் சில வளைகுடா நாடுகள் இந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொண்டன. Find if you can Friends.. #one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

#39 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் உள்ள ஒரு தீவு நாடு.இந்த நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன.உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்று.இந்த நாடு 1964-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.தலைநகர் வல்லெட்டா.யூரோ இந்த நாட்டின் கரன்சி.ஆட்சிமொழியாக மால்டீஸ், ஆங்கிலம் உள்ளது.பிரமிடுகளை விடப் பழமையான, கல் தூண்களால் ஆன ஆலயங்கள் இந்த நாட்டில் உள்ளது.கலிப்சோ குகை பிரபலம்.இந்த நாட்டின் மீன்பிடி படகுகளில் இரு கண்கள் வரைவது பழங்காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் ஒரு மரபு. Find if you can... Continue Reading →

#38 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு இது.தலைநகர் வியன்டியேன்.இந்த நாட்டின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.அதிக விஷத்தன்மை கொண்ட 14 அடி நீளப் பாம்புகள் இந்த நாட்டில் இருக்கின்றன.இந்த நாடு ஜூலை 19, 1949-ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.தேசியச் சின்னம் யானை.புத்தர் ஆலயங்கள் ஏராளமாக உள்ள நாடு இது.உலகின் மிகப்பெரிய 11-வது நதியான மேகாங் இந்த நாட்டில் பாய்கிறது.கரன்சி கிப்.கம்போடியாவுக்கு அருகில் உள்ள கோனே அருவியில், நயாகரா அருவியை விட... Continue Reading →

#37 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் மின்ஸ்க்.இரண்டாம் உலகப்போரில் மூன்றில் ஒரு பங்கு தனது மக்களை இழந்த நாடு இது.இந்த நாடு 25 ஆகஸ்ட் 1991-ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டின் தேசிய விலங்கு ஐரோப்பிய எருது.சுமார் 300 வகையான உருளைக்கிழங்கு உணவுவகைகள் இந்த நாட்டில் பிரபலம்.வரலாற்றில் இதுவரை 18  தடவை அழிந்து மீண்டும் உயிர்த்தெழுந்த நகரம் மின்ஸ்க். எனவே ‘ஹீரோ சிட்டி’ என்று இதை அழைக்கிறார்கள்.இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிய ராணுவம் இந்த... Continue Reading →

#36 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தேசியக்கொடியில் இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன.10 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இது.இந்த நாட்டின் ஆட்சிமொழி அரபிக்.தலைநகர் டமாஸ்கஸ்.இந்த நாடு ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ளது.உலகின் அமைதியற்ற நாடுகளில் ஒன்று.1946-ஆம் ஆண்டு முழுமையாக விடுதலை அடைந்தது.இந்த நாட்டில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அஸ்ஸாட் ஏரி உள்ளது.இயற்கை வளங்களாக பெட்ரோலியம், பாஸ்பேட், மார்பிள் மற்றும் ஜிப்சம் உள்ளன.மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு இது. Find if you can Friends.. #one_minute_one_book #tamil... Continue Reading →

#35 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாட்டின் தேசியக் கொடி மேல்பாதி சிவப்பு நிறமும், கீழ்பாதி வெள்ளை நிறமும் கொண்டது.நாட்டின் பெயரையே தலைநகரின் பெயராகக் கொண்டுள்ளது.இந்த நாட்டின் ஆட்சிமொழி பிரெஞ்சு.மன்னராட்சியின் கீழ் உள்ள நாடு இது.இந்த நாட்டில் வருமானவரி இல்லை.விமான நிலையங்களே இல்லாத நாடு.உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடு இது.சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற நாடு இது.தனிநபர் வாழ்வுக் காலம்(90 ஆண்டுகள்) அதிகமான நாடு.யூரோ இந்த நாட்டின் கரன்சி. Find If you can Friends.. #one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz

#34 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இந்த நாடு தெற்காசியாவில் உள்ளது.ஆகஸ்ட் 14, 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்.இந்நாட்டின் பெயருக்குத் “தூய்மையான நிலம்” என்று பொருள்.இந்த நாட்டில் தான் எவரெஸ்டுக்கு அடுத்த உயர்ந்த சிகரமான கே2 உள்ளது.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி.இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.இந்த நாடு மக்கள்தொகையில் 6-வது இடத்தில் உள்ளது.தற்போது கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் இந்த நாட்டின் பிரதமராக உள்ளார்.இந்த நாட்டின் கரன்சி ரூபாய். Find if you can..... Continue Reading →

#33 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

இவர் 30-07-1886 அன்று புதுக்கோட்டையில் பிறந்தார்.இவர் 1912-ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார்.இவர் இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.இவர் சமூகப் போராளி, பெண்ணுரிமை ஆர்வலர், மருத்துவர் மற்றும் எழுத்தாளராக அறியப்படுகிறார்.அனாதைக் குழந்தைகளுக்காக இவர் உருவாக்கியதே ‘அவ்வை இல்லம்’.சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நிதி திரட்டியவர்.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் இவர்.இவர் பெண்களுக்கான ‘ஸ்திரீ தருமம்’ என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.இவரது அரிய மருத்துவ சேவைக்களுக்காக 1956-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது... Continue Reading →

#32 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

உலகின் மிக மோசமான அணு விபத்து ஏற்பட்ட செர்னோபில்கரடி, வெள்ளெலி, நரி, காட்டுப்பன்றி போன்றவை இங்கு அதிகம் இருக்கின்றன.இந்த நாட்டின் தலைநகர் கிவ்.கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு.1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலை பெற்றது.நீலப் பட்டையும் மஞ்சள் பட்டையும் கொண்டது இந்த நாட்டு தேசியக் கொடி.இங்குள்ள ஆர்சேனல்னா ரயில்பாதை உலகின் மிக ஆழமான ரயில்பாதை என்று கருதப்படுகிறது.இரும்பு, நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் மாங்கனீஸ் போன்றவை இங்கு அதிகம் கிடைக்கின்றன.கால்பந்து பிரபலமான விளையாட்டு.‘எல்லை நாடு’ என்பது இந்த... Continue Reading →

Up ↑