நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரே தென்கிழக்கு ஆசிய நாடு இது.தலைநகர் வியன்டியேன்.இந்த நாட்டின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.அதிக விஷத்தன்மை கொண்ட 14 அடி நீளப் பாம்புகள் இந்த நாட்டில் இருக்கின்றன.இந்த நாடு ஜூலை 19, 1949-ஆம் ஆண்டு பிரான்ஸிடம் இருந்து சுதந்திரம் பெற்றது.தேசியச் சின்னம் யானை.புத்தர் ஆலயங்கள் ஏராளமாக உள்ள நாடு இது.உலகின் மிகப்பெரிய 11-வது நதியான மேகாங் இந்த நாட்டில் பாய்கிறது.கரன்சி கிப்.கம்போடியாவுக்கு அருகில் உள்ள கோனே அருவியில், நயாகரா அருவியை விட... Continue Reading →
#37 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த நாடு இது.இந்த நாட்டின் தலைநகர் மின்ஸ்க்.இரண்டாம் உலகப்போரில் மூன்றில் ஒரு பங்கு தனது மக்களை இழந்த நாடு இது.இந்த நாடு 25 ஆகஸ்ட் 1991-ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டின் தேசிய விலங்கு ஐரோப்பிய எருது.சுமார் 300 வகையான உருளைக்கிழங்கு உணவுவகைகள் இந்த நாட்டில் பிரபலம்.வரலாற்றில் இதுவரை 18 தடவை அழிந்து மீண்டும் உயிர்த்தெழுந்த நகரம் மின்ஸ்க். எனவே ‘ஹீரோ சிட்டி’ என்று இதை அழைக்கிறார்கள்.இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனிய ராணுவம் இந்த... Continue Reading →
#36 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இந்த நாட்டின் தேசியக்கொடியில் இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன.10 ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இது.இந்த நாட்டின் ஆட்சிமொழி அரபிக்.தலைநகர் டமாஸ்கஸ்.இந்த நாடு ஐ.நா. சபையில் உறுப்பினராக உள்ளது.உலகின் அமைதியற்ற நாடுகளில் ஒன்று.1946-ஆம் ஆண்டு முழுமையாக விடுதலை அடைந்தது.இந்த நாட்டில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அஸ்ஸாட் ஏரி உள்ளது.இயற்கை வளங்களாக பெட்ரோலியம், பாஸ்பேட், மார்பிள் மற்றும் ஜிப்சம் உள்ளன.மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு இது. Find if you can Friends.. #one_minute_one_book #tamil... Continue Reading →
#35 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இந்த நாட்டின் தேசியக் கொடி மேல்பாதி சிவப்பு நிறமும், கீழ்பாதி வெள்ளை நிறமும் கொண்டது.நாட்டின் பெயரையே தலைநகரின் பெயராகக் கொண்டுள்ளது.இந்த நாட்டின் ஆட்சிமொழி பிரெஞ்சு.மன்னராட்சியின் கீழ் உள்ள நாடு இது.இந்த நாட்டில் வருமானவரி இல்லை.விமான நிலையங்களே இல்லாத நாடு.உலகின் இரண்டாவது மிகச் சிறிய நாடு இது.சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற நாடு இது.தனிநபர் வாழ்வுக் காலம்(90 ஆண்டுகள்) அதிகமான நாடு.யூரோ இந்த நாட்டின் கரன்சி. Find If you can Friends.. #one_minute_one_book #tamil #book #review #general_knowledge #quiz
#34 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இந்த நாடு தெற்காசியாவில் உள்ளது.ஆகஸ்ட் 14, 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.இந்த நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்.இந்நாட்டின் பெயருக்குத் “தூய்மையான நிலம்” என்று பொருள்.இந்த நாட்டில் தான் எவரெஸ்டுக்கு அடுத்த உயர்ந்த சிகரமான கே2 உள்ளது.இந்த நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி.இந்தியா, சீனா, ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது.இந்த நாடு மக்கள்தொகையில் 6-வது இடத்தில் உள்ளது.தற்போது கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் இந்த நாட்டின் பிரதமராக உள்ளார்.இந்த நாட்டின் கரன்சி ரூபாய். Find if you can..... Continue Reading →
#33 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இவர் 30-07-1886 அன்று புதுக்கோட்டையில் பிறந்தார்.இவர் 1912-ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார்.இவர் இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.இவர் சமூகப் போராளி, பெண்ணுரிமை ஆர்வலர், மருத்துவர் மற்றும் எழுத்தாளராக அறியப்படுகிறார்.அனாதைக் குழந்தைகளுக்காக இவர் உருவாக்கியதே ‘அவ்வை இல்லம்’.சென்னை அடையாரில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நிதி திரட்டியவர்.தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் இவர்.இவர் பெண்களுக்கான ‘ஸ்திரீ தருமம்’ என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.இவரது அரிய மருத்துவ சேவைக்களுக்காக 1956-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது... Continue Reading →
#32 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
உலகின் மிக மோசமான அணு விபத்து ஏற்பட்ட செர்னோபில்கரடி, வெள்ளெலி, நரி, காட்டுப்பன்றி போன்றவை இங்கு அதிகம் இருக்கின்றன.இந்த நாட்டின் தலைநகர் கிவ்.கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு.1991-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திடமிருந்து விடுதலை பெற்றது.நீலப் பட்டையும் மஞ்சள் பட்டையும் கொண்டது இந்த நாட்டு தேசியக் கொடி.இங்குள்ள ஆர்சேனல்னா ரயில்பாதை உலகின் மிக ஆழமான ரயில்பாதை என்று கருதப்படுகிறது.இரும்பு, நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் மாங்கனீஸ் போன்றவை இங்கு அதிகம் கிடைக்கின்றன.கால்பந்து பிரபலமான விளையாட்டு.‘எல்லை நாடு’ என்பது இந்த... Continue Reading →
#31 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
அதிகமாக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு இது.இந்த நாட்டு மக்களை ‘பஜன்’ என்றழைக்கிறார்கள்.இந்த நாட்டின் தேசிய மலர் கொன்றை மலர்.இந்த நாட்டின் தலைநகர் பிரிட்ஜ்டவுன்.இந்த நாடு 1966-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்றது.கரீபியன் கடலுக்கு கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு இது.இந்த நாட்டின் தேசியப் பறவை கூழைக்கடா.இந்த நாட்டில் இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகளைக் கவரும் தீவு நாடு இது.கரும்பு பயிரிடுவதற்காக ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களை இங்கே அழைத்து வந்ததால் ஆப்பிரிக்க வம்சாவளியினர்... Continue Reading →
#30 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இவர் 15/01/1841 அன்று பிறந்தார்.இவர் தமிழ்நாட்டின் விவசாயத்திற்காகவும், குடிநீர் பாசனத்திற்காகவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர்.தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் சில ஊர்களில் இன்றளவும் இவரது நினைவாக வருடந்தோறும் கடவுளை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது.1899-ஆம் ஆண்டு பிரிஸ்பேன் நதியின் வெள்ளப்பெருக்கில் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க ஆஸ்திரேலியா அரசு இவரிடம் ஆலோசனை கேட்டது.இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.கஷ்டப்பட்டு கட்டிய பாதி அணை நீரில் அடித்துச் செல்ல, இத்திட்டத்திற்கு ஆங்கிலேய... Continue Reading →
#29 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜூவான் டி பெர்முடேஸ் என்பவர் 1505-ஆம் ஆண்டு இந்தத் தீவைக் கண்டுபிடித்தார்.இந்த நாட்டின் தலைநகர் ஹாமில்டன்.இந்த நாட்டின் சின்னம் சிவப்பு சிங்கம்.7 பெரிய தீவுகளும் நிறைய சிறிய தீவுகளும் கொண்ட நாடு இது.இந்த நாடு வட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் வட அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ளது.1609-ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்தின் காலனி இந்த நாட்டில் உருவானது.இந்த நாட்டில் 5 வயது முதல் 15 வயது வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது.இந்த நாட்டின் முக்கிய... Continue Reading →
#28 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
முதன்முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் இந்த நாட்டைச் சேர்ந்தவர்.உலகின் மிகப்பெரிய அலுவலக வளாகம் பென்டகன் இந்த நாட்டில் உள்ளது.இத்தாலியக் கடற்பயணியான அமெரிகோ வெஸ்புச்சியின் பெயரைக் கொண்ட நாடு இது.ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிரந்தர உறுப்பினரான நாடு இது.ஐம்பது மாநிலங்களால் உருவான நாடு இது.மிசிசிப்பி மற்றும் மிசெளரி என்ற இரண்டு நீளமான நதிகள் பாயும் நாடு.எடிசன், கிரஹாம் பெல், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் போன்ற பிரபல விஞ்ஞானிகள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்.மைக்கேல் ஃபெல்ப்ஸ் மற்றும் முகம்மது அலி... Continue Reading →
#27 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
பசிபிக், கரீபியன் ஆகிய கடல்களின் கரைகளைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடு இதுதான்.இந்நாட்டின் தலைநகர் பொகோட்டா.இந்நாட்டில் மரகதக் கற்கள் மற்றும் காபி பிரபலம்.இந்த நாட்டின் மிகப் பிரபலமான விளையாட்டு கால்பந்து.அமேசான் மழைக் காடுகளின் ஒரு பகுதி இந்த நாட்டில் இருக்கிறது.இந்த நாடு தென் அமெரிக்காவின் நுழைவாயில் என்றழைக்கப்படுகிறது.ஐந்து வண்ணக் கற்களால் நீரில் தோன்றும் வானவில் போன்று இந்த நாட்டின் மிக அழகான நதி கேனோ கிரிஸ்டஸ் காட்சியளிக்கிறது.இந்த நாடு பனாமா, வெனிசுலா, பிரேசில், ஈக்வடார், பெரு... Continue Reading →
#26 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
1946-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு.இந்த நாட்டின் தேசிய விலங்கு அரேபிய மறிமான் ().இந்த நாட்டில் பெட்ரோல் கிணறுகள் இல்லை.இந்த நாட்டின் மிகப் பழமையான நகரம் பெட்ரா. இந்நகரம் ரோஸ் நகரம் என்றழைக்கப்படுகிறது.இந்த நாட்டின் அருகில்தான் சாக்கடல் () அமைந்துள்ளது.இந்த நாட்டின் தலைநகர் அம்மான் ().தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடு.அகதிகளை ஏற்றுக்கொள்வதற்குத் தயக்கம் காட்டாத நாடு இது. இப்போதுள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அகதிகள்தான்.இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டே நாடுகளில்... Continue Reading →
#25 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
He was born on 8 January 1942 in England.He was an English theoretical physicist, cosmologist and author.He was the Lucasian Professor of Mathematics at the Cambridge University between 1979 and 2009.He was ranked 25 in the BBC’s poll of the 100 Greatest Britons.He received the highest civilian award in the United States.He was worked in... Continue Reading →
#24 கேள்விகள் பல! பதில் ஒன்று!!
இந்த நாட்டின் மொத்தப் பரப்பில் 11% பனியால் சூழப்பட்டிருக்கும்.இந்த நாட்டின் தலைநகர் ரெக்யவிக்.இது எரிமலைகளின் நாடு என்றழைக்கப்படுகிறது. 200 எரிமலைகள் உள்ளன. மேலும் வெந்நீர் ஊற்றுகள் அதிகம்.நோர்டிக்(Nordic) நாடுகள் என்றழைக்கப்படும் நாடுகளில் ஒன்று.வட ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடு.ஆர்டிக் நரி, பனி மான், பஃபின் பறவை, கம்பளி ஆடு, திமிங்கிலம் போன்றவை இந்த நாட்டின் முக்கியமான உயிரினங்கள்.இந்த நாட்டில் இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது.இந்த நாட்டு தேசியக் கொடியில் உள்ள சிவப்பு எரிமலையையும், வெள்ளை பனியையும், நீலம் கடலையும்... Continue Reading →