புத்தகக் கண்காட்சி 2021 – சென்னை, ராஜபாளையம், நாகர்கோவில், திருச்சி

சென்னை புத்தகக் கண்காட்சி 2021 இடம் : செல்வம் மஹால், குரோம்பேட்டை ராதா நகர் பிரதான சாலை, சென்னை நாள் : மார்ச் 17 முதல் ஏப்ரல் 4 வரை மேலும் விபரங்களுக்கு : 98843 55516 ராஜபாளையம் புத்தகக் கண்காட்சி 2021 நடத்துபவர் : மக்கள் வாசிப்பு இயக்கம் & முன்னேற்றப் பதிப்பகம் இடம் : காந்தி கலை மன்றம், பிஏசிஆர் சாலை, ராஜபாளையம் நாள் : ஏப்ரல் 5 வரை மேலும் விபரங்களுக்கு :... Continue Reading →

திருச்சி புத்தகக் கண்காட்சி 2019

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றம் மைதானத்தில், 5,00,000 புத்தகங்கள் மற்றும் 60 அரங்குகளுடன் 14/09/2019 தொடங்கும் புத்தகக் கண்காட்சி 23/09/2019 வரை மொத்தம் 10 நாட்கள் நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. ரோட்டரி கிளப் மற்றும் லேண்ட்மார்க் எக்ஸ்போ இணைந்து நடத்தும் திருச்சி புத்தகக் கண்காட்சி, வெற்றிகரமான 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு வாசிப்பாளர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 10%... Continue Reading →

Up ↑